செவ்வாய், அக்டோபர் 01, 2013

நீடூர்-ஊராட்சி பொது மக்கள் கவணத்திற்க்கு….


03-10-13 அன்று காலை 10 மணிமுதல் 4மணிவரை நீடூர் மஜிதுகாலணி தெருவில் அமைந்துள்ள பெண்கள் அரசு பள்ளியிலும்.ஹாஜி பள்ளி பள்ளியிலும்.அடையாள வாக்காளர் அட்டைபெற மனு வாங்க அரசு அலுவலர்கள் வரவுள்ளனர்.இதில் 18 வயது பூர்த்தியாகியவர்கள்.பெயர் சேர்த்துக்கொள்ளலாம் அத்தோடு முகவரி மாற்றம்.பெயர் திருத்தம் ஆகியவைகளை செய்துக்கொள்ளலாம்…விரைவில் கங்கணம்புத்தூர் ஊராட்சி பொதுமக்களுக்கும் இத்திட்ட செயல்பாட்டின் தேதி விரைவில் அறிவிக்கப்படும்…