07 January, 2012
சென்னை: அ.தி.மு.க., எம்.பி., ஓ.எஸ்.மணியனிடமிருந்த கட்சிப் பதவியைப் பறித்து, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: நாகப்பட்டினம் மாவட்ட செயலர் பொறுப்பிலிருக்கும் ஓ.எஸ்.மணியன், பொருளாளராக இருக்கும் ஜெயபால், ஜெ., பேரவை செயலராக இருக்கும் ரவிச்சந்திரன் ஆகியோர், அவர்கள் வகிக்கும் பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்படுகின்றனர். நாகப்பட்டினம் மாவட்ட செயலராக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயபால் நியமிக்கப்படுகிறார். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக