சற்றுமுன்

(வடகாரை-அரங்கங்குடி) இக்பால் தெரு "அப்சரா" கமாலுதீன் அவர்களின் மகனார் (முஹமது இல்யாஸ் வயது "17")
சுற்றுலா சென்று திரும்போம் போது தஞ்சையில் வாகன விபத்தில் அகால மரணம் அடைந்து விட்டார்
"இன்னா லில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்"
உடன் சென்ற இரண்டு சகோதரர்கள் மிகவும் உயிர்க்கு ஆபத்தான நிலையில் (தீவிர சிகிச்சை பிரிவில்)சேர்க்க பட்டுள்ளனர்
மற்ற ஏழு நபர்களும் பலத்த காயங்களுடன் தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் ... சகோதரர்கள் நலம் பெற துவா செய்வோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக