ஹஸாரிபாக்(ஜார்க்கண்ட்), ஜன.10: காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கும், தில்லி போலீஸ் கமிஷனருக்கும் இமெயில் மூலம் மிரட்டல் விடுத்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.
இமெயில் மிரட்டல் வந்ததாக தில்லி போலீசிடம் இருந்து தகவல் வந்ததையடுத்து கோர்ரா பகுதியில் உள்ள ஒரு இணையதள மையத்தை சோதனையிட்டு, 3 பேரை கைது செய்தோம் என்று ஹஸாரிபாக் எஸ்பி பங்கஜ் கம்போஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
எனினும் கைது செய்யப்பட்ட 3 பேரின் பெயர்களை அவர் வெளியிடவில்லை. இதுகுறித்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று மட்டும் தெரிவித்தார்....

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக