திங்கள், ஜனவரி 09, 2012

சென்னை விமானநிலையத்தில் தீவிபத்து

சென்னை, ஜன.10: சென்னை விமான நிலையத்தில் விமானங்களை நிறுத்தும் இடத்தில் மேற்கூரையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. மின்வயரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.
தீவிபத்து ஏற்பட்டதையடுத்து தீயணைப்பு வீரர்களும்,  பாதுகாப்பு வீரர்களும் உடனடியாக தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தால் யாருக்கும் பாதிப்பில்லை என தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக