அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

அன்புடையீர்,
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
தஞ்சை அருகே நடந்த சாலை விபத்தில் வடகரை அறங்கையை சேர்ந்த வாலிபர் ஒருவர் இறப்பு 9 பேர் படுகாயம் அதில் இருவர் நிலை கவலைகிடமாக உள்ளது. அவர்களின் ஆபரேஷன் மற்றும் மருத்துவ செலவிற்கும் சிரமத்தில் உள்ளனர். ஆதலால் பேங்காக் வாழ் தமிழ் நல் உள்ளங்கள் ரூ 1,60,000/- கொடுத்து உதவி புரிந்தனர். இந்த தொகை பற்றா குறையாக உள்ளதால் நமது சிங்கப்பூர் வாழ் தமிழ் உள்ளங்கள் இருவரின் மருத்துவ சிகிச்சை செலவிற்காக உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேம்.
சிங்கையில் நீங்கள் நிதியுதவி அளிக்க S.பஷீர் (contact no: +6590405070) அவர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்..WWW.NIDURIN.COM
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக