சனி, ஜனவரி 07, 2012

புதிய அணை திட்டத்தை நிராகரிக்க வேண்டும்: தமிழகம்

07/01/2012) 
புதுதில்லி, ஜன.6: முல்லைப் பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்ட வேண்டும் என்ற கேரள அரசின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் குழுவிடம் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக